astro chinnaraj
astro chinnaraj
  • 3 576
  • 101 053 108

Відео

8ஆம் இடத்தில் குரு தொடர்பு!8ஆம் இடத்தில் குரு தொடர்பு!
8ஆம் இடத்தில் குரு தொடர்பு!
Переглядів 7 тис.10 годин тому
பழைய வண்டி வாங்கும் யோகம்!பழைய வண்டி வாங்கும் யோகம்!
பழைய வண்டி வாங்கும் யோகம்!
Переглядів 4,7 тис.10 годин тому
8ல் ராகு கேது!8ல் ராகு கேது!
8ல் ராகு கேது!
Переглядів 6 тис.10 годин тому
ராஜயோகம் தரும் 3மிடம் - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIAராஜயோகம் தரும் 3மிடம் - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
ராஜயோகம் தரும் 3மிடம் - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Переглядів 14 тис.19 годин тому
www.astrochinnaraj.net
பார்ட்னர்ஷிப் பிசினஸ்!பார்ட்னர்ஷிப் பிசினஸ்!
பார்ட்னர்ஷிப் பிசினஸ்!
Переглядів 8 тис.День тому
காதலும் காமமும்!காதலும் காமமும்!
காதலும் காமமும்!
Переглядів 8 тис.День тому
Rathinavel Astrologer Sunday Live - SL063024Rathinavel Astrologer Sunday Live - SL063024
Rathinavel Astrologer Sunday Live - SL063024
Переглядів 3,7 тис.День тому
Rathinavel Astrologer Sunday Live - SL06924 | Dindigul P.Chinnaraj Astrologer India இராசி Love இரகசியம் Yogam in astrology Tamil astrology yoga 2nd house and 11th house explanation #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love Subscribe: bit.ly/32y9MkT Featured Videos in T...

КОМЕНТАРІ

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 9 хвилин тому

    ஐயா மகர லக்னம் மிதுன ராசி எட்டில் சனிகசேதுதோசம் மோசமா பரிகாரம் ஏதும் இருந்தால் சொல்லவும் ஐயா

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 10 хвилин тому

    Thank you sir

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 17 хвилин тому

    செம.சார்

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 25 хвилин тому

    செம.சார்ஆயிரம்.கஷ்டம். ஆன.வசதி க்கு.குறை.இல்லை. குருபார்வை.கடகலக்னம்.6 ல்.சுக்கிரன்.சூரியன்.12.ல்குரு

  • @jackraven7850
    @jackraven7850 27 хвилин тому

    உங்களுக்கும் சனி திசை அல்லது 2 ஆம் பாவகத்தில் சனீஸ்வரர் இருக்கணுமே சார்.😂

  • @srinivasanalagendran5034
    @srinivasanalagendran5034 31 хвилина тому

    Sir what about rasi is meesham. Still it will have effect during sevva dasa

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 32 хвилини тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @kaviraj2955
    @kaviraj2955 33 хвилини тому

    100 correct

  • @lalithakrishnan5300
    @lalithakrishnan5300 36 хвилин тому

    Correct I saw in 2 charts

  • @nareshe8150
    @nareshe8150 38 хвилин тому

    En jadhagathla ninga soldra அமைப்பு iruku but ipo varaikum seconds emtha visayamum amanchathu illa. Thulam laganma, sukkiran and சனி combination 😅

  • @JeyaJeya-pd6bu
    @JeyaJeya-pd6bu 45 хвилин тому

    மீன லக்கினத்திற்கு சுக்கிரன் அட்டமாதிபதி அல்லவா? அது எப்படி? லக்கினத்தில் உச்சம் பெற்றால் எல்லாம் தலைகீழ் அல்லோ? குரு பார்வை என்ன செய்யும்

  • @ParameshwaranAchari-hi5tl
    @ParameshwaranAchari-hi5tl 48 хвилин тому

    திருப்பதியாரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் போய் தரிசித்தால் பிரச்சினை வரும் என சொல்கின்றனர் அது மெய்யா

  • @srinivasanalagendran5034
    @srinivasanalagendran5034 49 хвилин тому

    Sir, if Mars with venus in 2nd place does it mean a bad sign.

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 59 хвилин тому

    லக்னாதிபதிசுக்கிரனுடன் யோகாதிபதி சனி 6ல்இணைந்து சனிஉச்சமாகி இருக்கிறார்.இருந்தும் சொந்த வீடில்லை.சொந்தகார் இல்லை.ஒரே ஒரு ஆறுதலானவிஷயம் சாகும்வரை உண்ண உணவு உடுக்க உடை ஆரோக்கியமான உடலமைப்பு மட்டுமேஇருக்கு.

  • @dhanshadinesh963
    @dhanshadinesh963 Годину тому

    You are right. Sani yoda ketu iruk, job kedaka late aavth 🥲💔 Sani vanth guru vitt le iruk, neenga sonnath seritha, owner romba over ra athikaram panna, enak self respect kedakale, nee podi nu kalambi vanthitte😂😂

  • @mannushrinaga2400
    @mannushrinaga2400 Годину тому

    சூரியன் நீச்சம் துலாத்தில் சூரியன் உடன் புதன் இருந்தால் புதன் புதன் என்ன நீச்சமா வந்தரமா என்ன என்று சொல்லுங்கள் சூரியன் நீச்சம் துலாத்தில் புதன் பற்றி கூறுங்கள் ஐயா

  • @Dearsanadeju
    @Dearsanadeju Годину тому

    3rd mrg bhagavam pathi explain pannunga sir

  • @vijayc6470
    @vijayc6470 Годину тому

    Right I have saturn + Sukran combo in Kumbam My first bike second hand only

  • @DeepaA-wm5uc
    @DeepaA-wm5uc Годину тому

    ஐயா தாய்மாமா பெண்கள் கட்டுவது என்றால் புதன் வலுவாக இருக்க வேண்டும் என்கிறார்களே பரிவர்த்தனை பெற்றிருந்தால் அது யோகமா புதன் தான் சொந்த வீட்டில் இருப்பது போல தான் அது எப்படி சொல்வீர்கள் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா

  • @janakirameswarir558
    @janakirameswarir558 Годину тому

    நாலாம் வீட்டு அதிபதியே சனியா இருந்தால்

  • @gurushankar2445
    @gurushankar2445 Годину тому

    குரு நாத வணக்கம் 8இல் குரு பெண் ஜாதகத்தில் இருந்தால் கடக லக்னம்??

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Годину тому

    Correct 💯

  • @gurushankar2445
    @gurushankar2445 Годину тому

    குருநாத வணக்கம் கன்னி லக்னம் 8அம் அதிபதி 12 இல் 12அம் அதிபதி 6இல் 6இம் அதிபதி 1இல(ல) த்தில் லக்னாதிபதி 6இல் இப்படி 1-6-8-12இல் மட்டுமே கிரகங்கள் இருந்தால்? 8அம் அதிபதி திசை பாட படுத்தி கொண்டு உள்ளது அடுத்த ராகு திசை❓❓❓ 12இல் விளக்கம் தாருங்கள் குரு நாத 20/02/1980; 9:25pm chennai🙏🙏🙏

  • @vasanthasubramanian7931
    @vasanthasubramanian7931 Годину тому

    இரண்டு,11ம் இட அதிபதி குரு வும்12ம் இட அதிபதி சனி யுகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன். கும்ப லக்னம்

  • @mannushrinaga2400
    @mannushrinaga2400 Годину тому

    பெண்ணுக்கு ஏழில் குரு விருச்சிக லக்னம் ரிஷபத்தில் குரு ஆணுக்கு மிதுன லக்னம் கன்னியில் குரு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @vthinaa
    @vthinaa Годину тому

    Saar, I am so opposite from your prediction. I am Kadaga Lagnam, Guru in my lagna(no other planet in lagna) Currently Buddhan Dassa & Guru Butthi, I am suffering with DEBTS! never been in debt like this before in my life! Note: Keethu In Meenam. why?? suffering!

    • @vthinaa
      @vthinaa Годину тому

      8/9/1978 5.17am Kuala Lumpur

  • @ravim.r.2922
    @ravim.r.2922 Годину тому

    Kendram alone or konam too we can take it as good

  • @balumurugan8438
    @balumurugan8438 Годину тому

    முன்று வாரம் என்னைடைய ஜாதகத்தில் பற்றி உங்களிடம் கேள்வி கேட்டு இருந்தேன் ஆனால் எந்த பதிலும் இல்லை சார் 30/5/1983. மாலை/4/30. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா

  • @savithag5737
    @savithag5737 Годину тому

    ஐயா , Time பார்த்து surgery பண்ணிய குழந்தை பிறக்க வைப்பது, அவர்களுடைய பூர்வ ஜென்ம பலன்களை தற்போது நம்ம சவுகரியத்திக்காக மாற்றுவது சரிங்களா ?

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam Годину тому

    காசு ஏறுகரவங்களுக்கு கிடைக்கும்

  • @saravanan3265
    @saravanan3265 Годину тому

    மிக சரிதான் சார்

  • @shadowjoker9015
    @shadowjoker9015 2 години тому

    Parivarthanai petral eogama dosama

  • @Ranjitham-i6f
    @Ranjitham-i6f 2 години тому

    எனக்கு 8 ல் குரு 2 ல் செவ்வாய் இரண்டுமே உச்சம் தனுசு லக்னம் 12 ல் சனி ராகு சூரியனும் உச்சம் சூரியனுடன் புதன் உச்சனை உச்சன் பார்த்தால் எப்படி இருக்கும் ? மிக மிக மிக கஷ்ட படுகிறேன் ஐயா இதன் பலன் சொல்லுங்கள் ஐயா எனக்கு நீங்கள் சொல்வது போல்தான் ஐயா 😢😢

  • @balumurugan8438
    @balumurugan8438 2 години тому

    வணக்கம் குருவே உங்கள் புகைப்படம் மற்றும் தெரியது ஆனால் விடியோ தெரியவில்லை

  • @umavathir6806
    @umavathir6806 2 години тому

    1- 5 parivathanai sollunga sir.. sukran sani parivarthani

  • @hemamalini2660
    @hemamalini2660 2 години тому

    Very correct

  • @natarajan-fd8co
    @natarajan-fd8co 2 години тому

    ரிஷபலக்கினம்ஏழிலசனிபுதன்

  • @muthusamy1711
    @muthusamy1711 2 години тому

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவாதாம் சொல் வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 години тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 години тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எல் சொல்ல

  • @santha9932
    @santha9932 2 години тому

    ,நனறிஐயா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 години тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எனக்கு எந்த வண்டியும் கிடைக்கலை

  • @kabil1nath158
    @kabil1nath158 2 години тому

    Yes sir 100%ture my life

  • @gurukrish02
    @gurukrish02 2 години тому

    Respected Guruji, Similar to the above K Jayakumara Gurubaran K.2.2.1979-10:30 Am.Birth place,Puducherry

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 2 години тому

    Sir superb வக்கரமான குரு 7 ம்இட செவ்வாயை பார்த்தா ல் எப்படி இருக்கும் sir

  • @mook8755
    @mook8755 2 години тому

    செவ்வாய் நீசம்?

  • @raniranganathan6635
    @raniranganathan6635 2 години тому

    ஐயா இது ராகு தசை இல்லை புதன் திசை அவருக்கு 2இல் சுக்கிரனும் வக்கிரம் புதனும் வக்கிரம் கூட ராகு

  • @varalakshmigurunathan4183
    @varalakshmigurunathan4183 2 години тому

    Unkalai eppati thotarpokolvathu

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 2 години тому

    மீன லக்கணம் 30-07-1990. சந்திரன்./கடகத்தில் கேது சனி/மகரத்தில் ராகு (துலாத்தில்) சந்திரன் விசாகம் 2 ல் புஷ்கர நவாம்ஸம். (தனுசில்) சனி(வக்) உத்திராடம் 1 ல் புஷ்கரநவாம்ஸம் & வர்கோத்தமம் இருப்பு குரு தசை வரு 8-. மா 8. அடுத்த சனி தசை..19வரு. மாரகாதிபதியானாலும். வக்கிரம் அடைந்ததால்... இசைத்துறை மட்டுமல்லாது உயர் கல்வியில் . முனைவர் பட்டம். படிக்க அடிகோலியது. எனலாம். புதன் (மகம் 3ல்)தசையில் முனைவர் பட்டம் பெற்று. இசை அமைப்பாளராக உள்ளார். நன்றி நற்பவி நற்செய்தி ஜோதிட குடும்பங்கள் வாழ்க.

  • @jananisubaganesh
    @jananisubaganesh 2 години тому

    Very true Sir